50 வயசானாலும் கவர்ச்சி அழகு குறையல… பிகினியில் சூடேத்தும் மலாய்கா அரோரா!

50 வயசானாலும் கவர்ச்சி அழகு குறையல… பிகினியில் சூடேத்தும் மலாய்கா அரோரா!

50 வயதாகும் இந்தி நடிகையான மலாய்கா அரோரா 38 வயசாகும் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார் . இவர்கள் இருவரும் ரகசிய முறையில் வாழ்ந்து வந்ததாகவும் பாலிவுட் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

மகனின் காதலுக்கு போனி கபூர் மிகுந்த எதிர்ப்பையும் தெரிவித்து இருந்தார் . ஆனால் அதையெல்லாம் அவர் கண்டுக்கவே இல்லை. இவர்கள் இருவரின் ஜோடி பொருத்தம் மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டது. மகன் வயது நடிகருடன் இப்படியா இருப்பது என மலாய்கா அரோரா கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தார்.

அதையும் தாண்டி இருவரும் லிவிங் டு கெதரில் வாழ்ந்து குடும்பம் நடத்தி வந்த நிலையில் இதனிடையே இருவரும் பிரேக்கப் செய்துவிட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டது. ஆனால் அதனை மறுக்கும் விதமாக தற்போது மலாய்கா அரோரா பிகினியில் செம ஜாலியாக என்ஜாய் செய்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை வெளிப்படுத்தி இருக்கிறார், இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.