சற்று முன்னர் மாக்ஸிஸ் கம்யூனிஸ் கட்சியும் தனது 2 உறுப்பினர்கள், விஜய் அவர்களை ஆதரிப்பார்கள் என்ற கடித்தை, விஜயிடம் கொடுத்துள்ளது. இதனூடக தற்போது விஜயிடன் 119 சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள். எனவே விஜய் ஆட்சி அமைப்பது உறுதியாகிறது. 2 கம்யூனிஸ்ட் கட்சிகளும் தமது ஆதரவை நிபந்தனை அற்ற ஆதரவு என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் அப்படி கூறவில்லை. இதனால் விஜய் அவர்கள் தொல் திருமாவை துணை முலமைச்சர் பதவி கொடுக்க அழைப்பார் என்று எதிர்பார்கப்படுகிறது.
BREAKING NEWS : மாக்ஸிஸ் கமியூனிஸ்ட் கட்சியும் தனது 2 உறுப்பினர்களை விஜய்க்கு கொடுத்துள்ளது !