சிம்பிள் லுக்கில் சூப்பர் ஃபிகர்… மிர்னா மேனனுக்கு குவியும் லைக்ஸ்!

சிம்பிள் லுக்கில் சூப்பர் ஃபிகர்… மிர்னா மேனனுக்கு குவியும் லைக்ஸ்!

மாடல் அழகியாகவும் மலையாள திரைப்பட நடிகையாகவும் இருந்து வந்தவர் தான் நடிகை மிர்னா மேனன் இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் . மேலும் பிக் பிரதர் என்ற திரைப்படத்தில் நடித்து மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார் .

இதனிடையே அவர் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் அடித்த ஜெயிலர் திரைப்படத்தில் அவரின் மருமகளாக நடித்த அசத்திருப்பார் தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் தனது அழகழகான போட்டோக்களையும் வெளியிட்டதன் மூலம் ஒட்டுமொத்த இன்ஸ்டா வாசிகளின் கவனத்தையும் ஈர்த்தார் .

மிர்னா மேனனுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற மிர்னா மேனனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகிய ஒட்டுமொத்த ரசிகர்களையும் கிறுகிறுக்க வைத்துள்ளது.