பாத் டப்பில் நிர்வாண குளியல் – திருமண நாளில் அந்த வீடியோ வெளியிட்ட பிரணிதா!

பாத் டப்பில் நிர்வாண குளியல் – திருமண நாளில் அந்த வீடியோ வெளியிட்ட பிரணிதா!

தென்னிந்திய சினிமாவின் அழகிய நடிகைகள் ஒருவரான பிரணிதா சுபாஷ் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் . பெங்களூரை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால் முதன் முதலில் கன்னட திரைப்படத்தில் நடித்துதான் நடிகையாக அறிமுகமானார் .

அதன் பிறகு தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகள் இருந்து வாய்ப்புகள் கிடைக்க தொடர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தார். இதனுடையே தமிழில் உதயம் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமாகி சகுனி, மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் இருக்கு தமிழ் ரசிகர்கள் கூட்டம் ஏராளமானோர் இருக்கிறார்கள்.

நல்ல அழகான தோற்றம் தான் அதற்கு காரணம். இதனிடையே இவர் தனது நீண்ட நாள் காதலரான. நித்தின் ராஜ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு அழகிய ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்புக்கு பிறகு தொடர்ச்சியாக திரைப்படங்களில் தாறுமாறான கிளாமர் காட்சிகளை கூட ஏற்று நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தனது திருமண நாளை கணவருடன் தாய்லாந்தில் சென்று கொண்டாடி இருக்கும் நடிகை பிரணிதா சுபாஷ் அங்கு பாத் டப்பில் குளியல் போட்ட குளியல் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அதில் ஆடையே போடாமல் வெறும் சோப்பு நுரைகளால் தனது உடலை மறைத்துக் கொண்டு வெளியிட்டு இருக்கும் இந்த வீடியோ ஒட்டுமொத்த சமூக வலைதள வாசிகளையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது.