மைனா நந்தினிக்கு வேற லெவல் சர்ப்ரைஸ் கொடுத்த கணவர் – வீடியோ!

மைனா நந்தினிக்கு வேற லெவல் சர்ப்ரைஸ் கொடுத்த கணவர் – வீடியோ!

பிரபலமான சீரியல் நடிகையான மைனா நந்தினி சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். இதனிடையே சில சீரியல்களில் நடித்து வந்தார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார் .

இதனடி இவர் கடந்த இரண்டு. 2017 ஆம் ஆண்டு கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணமான அதே ஆண்டவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . மீண்டும் யோகேஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட மைனாவுக்கு தற்போது அழகிய ஆண் குழந்தை இருக்கிறது.

இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் மைனா நந்தினிக்கு கணவர் அவருக்கு மிகப்பெரிய அளவில் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக பிறந்தநாள் பரிசாக கொடுத்திருக்கும் இணையத்தில் வெளியிட்டு மெய்சிலித்து போயிருக்கிறார் மைனா நன்றி

இதோ இந்த வீடியோ.