அல்லுவுடுது…. கவர்ச்சி உடையில் கிக்கு ஏத்தும் ஷாருக்கான் மகள்!

அல்லுவுடுது…. கவர்ச்சி உடையில் கிக்கு ஏத்தும் ஷாருக்கான் மகள்!

நட்சத்திர நடிகர் ஆன ஷாருக்கான் இந்தியில் தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் தொடர்ந்து முன்னணி நடிகராக இடத்தை பிடித்தார். 58 வயதாகும் ஷாருகான் இன்னும் அவரது மார்க்கெட் குறையாமல் நட்சத்திர நடிகராக அந்தஸ்தை பிடித்திருக்கிறார்.

கடைசியாக அவர் ஜவான் என்ற திரைப்படத்தின் நடித்திருந்தார். அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அவருக்கு அமைந்தது. தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஷாருக்கான் கௌரி கான் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார். இதில் மகள் சுஹானா கான் கவர்ச்சியான மாடர்ன் உடைகளில் அவ்வப்போது தென்பட்டு ஒட்டுமொத்த ரசிகர்கள் கவனத்தை ஈர்ப்பார். இந்நிலையில் தற்போது கவர்ச்சியான உடையில் கிளாமர் காட்டி கிறுகிறுக்க வைத்துள்ளார் .