“வல்லவன்” படத்திற்கு நயன்தாரா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

“வல்லவன்” படத்திற்கு நயன்தாரா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

லேடீஸ் சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்தை தக்க வைத்திருக்கும் நடிகை நயன்தாரா தமிழ் மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் அதிகம் கவனம் செலுத்தி நடித்து தொடர்ச்சியாக தமிழில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து இங்கு முன்னணி நடிகையாக இடத்தை பிடித்திருக்கிறார் .

அது மட்டும் இல்லாமல் கிட்டத்தட்ட ரூ. 10 கோடிக்கு சம்பளம் வாங்கும் ஒரே நடிகையாக தமிழ் சினிமாவில் நயன்தாரா பார்க்கப்பட்டு வருகிறது. இப்படியான சமயத்தில் நயன்தாரா வல்லவன் திரைப்படத்தில் வாங்கிய சம்பள விவரம் தற்போது இணையத்தில் வெளியாகிய அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டில் சிம்பு நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் தான் வல்லவன் இப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இப்படத்தில் நயன்தாரா மிக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார். இப்படி இருக்க அவர் அப்படத்திற்காக வெறும் ரூ. 6லட்சம் ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கியது குறிப்பிடத்தக்கது.