Athirvu Editorial Team

 அதிர்வு இணையதள ஆசிரியர் குழு (Editorial Team)

"கடந்த 2006-ம் ஆண்டு முதல் டிஜிட்டல் ஊடகத்துறையில் தனித்துவமான தடம் பதித்து வரும் அதிர்வு (Athirvu.in) இணையதளம், நம்பகமான மற்றும் வேகமான செய்திகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சுமார் 20 ஆண்டுகாலப் பத்திரிகை அனுபவம் கொண்ட செய்தி ஆசிரியர் திரு. கண்ணன் அவர்களின் தலைமையில் இந்தத் தளம் இயங்கி வருகிறது. 

லண்டனில் வசித்த காலத்திலிருந்தே 'British Tamil' என்பதன் சுருக்கமாக BTamil என்ற பெயரில் அரசியல் மற்றும் உலகச் செய்திகளை அவர் வழங்கி வருகிறார். இவருடன் இணைந்து, சினிமா மற்றும் விளையாட்டுத் துறைச் செய்திகளில் நிபுணத்துவம் பெற்ற திரு. ஜெயபாலன் அவர்கள் 'சினி மடல்' என்ற பெயரில் சுவாரசியமான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறார். மேலும் பலர் செய்தி சேகரிப்பில் எங்களுக்கு உதவியாக இருக்கிறார்கள். 

எங்களது செய்திப் பணிகள் குறித்த கருத்துக்கள் அல்லது, விமர்சனங்கள் ஏதாவது இருந்தால்,  தொடர்புகளுக்கு athirvu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி,

தோழமையுடன்

Athirvu Editorial Team


Post a Comment