ஸ்கூட்டியில் தீபா(42): காட்டுப் பகுதியில் "சற்று நிறுத்தலாமா" என்று கேட்ட அர்ஜுன்(20)

வலையில் சிக்கிய கல்லூரி மாணவன்... வயசு 20... வாரிசு வேறொருத்தருடையது! 42 வயது பெண்ணின் 'டைம் பாஸ்'  - பகீர் பின்னணி !

42 வயதான தீபா, கடந்த 2000-ஆவது ஆண்டிலேயே திருமணமானவர். ஆனால், புகுந்த வீட்டில் ஏற்பட்ட ஏகப்பட்ட பிரச்சனைகளால், கல்யாணமான சில மாசத்துலேயே கணவரைப் பிரிந்து விவாகரத்து (Divorce) வாங்கிட்டு தனியா வாழ்ந்து வந்திருக்கார். ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை பார்த்துட்டு வந்த தீபாவை, ரொம்பவும் அமைதியானவங்க, யாருடனும் தேவையில்லாத பழக்கம் வச்சுக்காதவங்கன்னு தான் அக்கம் பக்கத்துல இருக்கிறவங்க நினைச்சிருக்காங்க. ஆனா, அந்த அமைதிக்கு பின்னாடி ஒரு ரகசிய விளையாட்டு ஒளிஞ்சிருந்திருக்கு.

தீபாவின் வீட்டுக்கு பக்கத்துலேயே குடியிருந்தவன் தான் 20 வயசு இளைஞன் அர்ஜுன். காலேஜ் பைனல் இயர் படிச்சுட்டு இருந்த அர்ஜுனோட வீட்டுக்கும் தீபாவுக்கும் நல்ல பழக்கம். தீபா வேலைக்கு போற வழியில தான் அர்ஜுனோட காலேஜ் இருந்தது. இதனால, காலையில ஸ்கூட்டர்ல போகும்போது அர்ஜுனை லிப்ட் கொடுத்து ஏத்திட்டு போறதை தீபா வழக்கமா வச்சிருந்திருக்காங்க. அவனோட பெத்தவங்களும் "பக்கத்து வீட்டு அக்கா தானே உதவி பண்றாங்க"ன்னு இதைப் பெருசா எடுத்துக்கல. ஆனா, அந்த லிப்ட்ல ஆரம்பிச்ச பேச்சு, போகப்போக ஆழமான ரகசிய காதலா மாறியிருக்கு.

காலேஜுக்கு போற வழியில ஒரு அடர்ந்த காட்டுப்பகுதி இருந்திருக்கு. அங்க அடிக்கடி ஸ்கூட்டரை நிறுத்திட்டு, ரெண்டு பேரும் தனிமையில உல்லாசமா (Secret Relationship) இருந்து வந்திருக்காங்க. சில மாசத்துல தீபா கர்ப்பமாக, விஷயம் வெளியே தெரிஞ்சு ஊரே அதிர்ந்து போச்சு. அர்ஜுனுக்கு 20 வயசுங்கறதுனால போக்ஸோ (POCSO) சட்டம் பாயல. போலீஸ் விசாரணையில ரெண்டு பேரும் விரும்பித் தான் பழகினாங்கன்னு தெரிஞ்சதும், அர்ஜுன் ஒரு அதிரடி முடிவு எடுத்தான். "நான் தீபா கூடவே வாழ்ந்து அவங்க குழந்தையை வளர்க்கிறேன்"னு சொல்லி தீபாவைத் கூட்டிட்டுப் போனான்.

ஆனா, இப்பதான் அந்த 'ட்விஸ்ட்' (Twist) வெளியே வந்திருக்கு. தீபா வயிற்றில் வளர்ந்த குழந்தை, இந்த 20 வயசு அர்ஜுனோடது இல்லையாம்! தீபா வேறொருத்தரோட வச்சிருந்த பழக்கத்தால உண்டான குழந்தையை, அர்ஜுன் தலைல கட்டப் பார்த்திருக்காங்க. தீபாவுக்கு அர்ஜுன் வெறும் ஒரு "டைம் பாஸ்" (Time Pass) தானாம். இந்த உண்மை பின்னாடி தெரியவர, இப்போ அர்ஜுன் ஒட்டுமொத்தமா நிலைகுலைஞ்சு போயிருக்கான். அமைதியானவங்கன்னு நினைச்ச தீபாவின் இன்னொரு முகம் இப்போ வெளிச்சத்துக்கு வந்து அந்த ஊரையே திடுக்கிட வச்சிருக்கு.

MORE NEWS  CLICK HERE 

ஓடும் வெள்ளை வேனில் வைத்து பெண்ணை கூட்டாக கற்பழித்த நபர்கள்- மீண்டும் அரங்கேறிய கொடூரம்   


Post a Comment

Previous Post Next Post