பிரசவ நேரத்தில் தேவயானி அனுபவித்த வேதனை – கலங்கிய கணவர்!

பிரசவ நேரத்தில் தேவயானி அனுபவித்த வேதனை – கலங்கிய கணவர்!

இயக்குனர் ராஜகுமாரனின் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், நான் தேவயானியை திருமணம் செய்த சமயத்தில் அழகாக இல்லை என பலர் விமர்சித்தனர். ஆனால் தேவயானி என்னை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்கவில்லை. அதுவே எனக்கு மிகுந்த மன வருத்தத்தை கொடுத்தது.

என்னை என்னுடைய அம்மா-அப்பா இப்படி பெற்றுவிட்டதால் தான் எல்லோரும் என்னை இப்படி எல்லாம் பேசுகிறார்கள். எனவே என்னைப் போல் குழுந்தை பிறந்து அந்த குழந்தையும் இந்த உலகத்தில் கஷ்டப்பட வேண்டாம் என குழந்தையே வேண்டாம் என கூறினேன்.

ஆனால் தேவயானி அதற்கு மறுத்துவிட்டார். இரண்டு அழகான தேவதைகளை தேவ்யானி பெற்றுக்கொடுத்தார். நங்கள் காதலித்து திருணம் செய்தவர்கள் என்பதால் பிரசவ நேரத்தில் உறவினர்கள் யாரும் உடன் இல்லை. அப்போது எங்க பக்கத்து வீட்டில் இருந்த ஒரு குடும்பம் தான் எங்களுக்கு ஆதரவாக இருந்தார்கள். குழந்தையை வளர்ந்து எடுப்பதற்கு தேவயானி மிகவும் கஷ்டப்பட்டார் என எமோஷ்னலாக பேசியுள்ளார் ராஜகுமாரன்.