குறையாத கவர்ச்சியில் ரகுல் ப்ரீத் சிங்… திருமணத்திற்கு பிறகும் இப்படியா?

குறையாத கவர்ச்சியில் ரகுல் ப்ரீத் சிங்… திருமணத்திற்கு பிறகும் இப்படியா?

இந்திய சினிமாவின் பிரபல நடிகையான ரகுல் ப்ரீத் சிங் தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே தமிழ், தெலுங்கு, இந்தி ,கன்னட மொழியிலும் அவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

முதன் முதலில் தடையறதாக்க திரைப்படத்தில் நடித்த ஹீரோயின் ஆக அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கார்த்தி சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். இதனிடையே ஹிந்தியில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க அங்கும் நட்சத்திர அடியாக ஜொலித்து வந்தார் .

எப்போதும் கவர்ச்சிக்கு குறை வைக்காமல் தாராளம் காட்டி வரும் ரகுல் பிரீத் சிங் திருமணத்திற்கு பிறகும் தாறுமாறான கிளாமர் காட்டி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார். அந்த வகையில் தற்போது பிகினி உடையில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் விழிபிதுங்க வைத்திருந்தார். இந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.