ஜிப் கழட்டிட்டு கண்டமேனிக்கு காட்டும் ரேஷ்மா – ஹாட் ஒர்க் அவுட் வீடியோ!

ஜிப் கழட்டிட்டு கண்டமேனிக்கு காட்டும் ரேஷ்மா – ஹாட் ஒர்க் அவுட் வீடியோ!

பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகையான ரேஷ்மா பசுபலேட்டி மாடல் அழகியாக இருந்து அதன் பின்னர் தொகுப்பாளியாக தனது கெரியரை தொடங்கினார். இவர் வாணி ராணி மற்றும் வம்சம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டார்.

இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிலும் பிரபலமாகி இருந்தார். அவ்வப்போது கிடைக்கும் திரைப்பட வாய்ப்புகளில் நடித்து வந்த ரேஷ்மா முதன் முதலில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் இடம்பெற்ற புஷ்பா என்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பெரும் புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார் .

இதை எடுத்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் சீரியல் வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கியது. சீரியலில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த மிகப்பெரிய அளவில் பிரபலமான தற்போது ரேஷ்மா கடுமையாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோ ஒன்று instagram-ல் வெளியிட வேற மாதிரியான ரசனைக்கு ஆளாகியுள்ளார். மேலாடை ஜிப்பை கழட்டி விட்டு படு ஹாட்டாக ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் இந்த வீடியோ நெட்டிசன்களின் எக்கு தப்பான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.