களைகட்டப்போகும் சித்தார்த் – அதிதி திருமணம்….. எப்போ தெரியுமா?

களைகட்டப்போகும் சித்தார்த் – அதிதி திருமணம்….. எப்போ தெரியுமா?

தற்போதைய நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வந்துக்கொண்டிருக்கும் நடிகர் சித்தார்த் – அதிதி ராவ் ஹைதாரி ஜோடி விரைவில் திருமணம் செய்யவுள்ளனர்.சித்தார்த் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

45 வயதாகும் இவர் இப்போதும் மார்க்கெட் குறையாமல் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். சித்தார்த் மேக்னா என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு ஒரு மகன் இருக்கும் நிலையில் பல வருடத்துக்கு முன்னரே அவரை விவாகரத்து செய்துவிட்டார்.

அதன் பின் தற்போது அதிதி ராவ்ஹைதாரியை காதலித்து வருகிறார். அவருடன் திருமண நிச்சயதார்த்தம் கூட செய்துக்கொண்டார். இந்நிலையில் வருகிற டிசம்பர் மாதம் சித்தார்த் – அதிதி திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.