சங்கீதா ஏற்பாடு செய்த நைட் பார்ட்டி… விஜய்யுடன் திரிஷா குடிபோதையில் கூத்து?

சங்கீதா ஏற்பாடு செய்த நைட் பார்ட்டி… விஜய்யுடன் திரிஷா குடிபோதையில் கூத்து?

நடிகை திரிஷா திரைப்படங்களில் மட்டும் தான் மிகவும் கமுக்கம் ஆகவும் அழகான நடிகையாகவும் ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோயின் ஆகவும் வந்து தென்பட்டு போவார். ஆனால் உண்மையில் அவரது வாழ்க்கையே வேறு, அவரது பிம்பமே வேறு, அவரது முகத்திரையை வேறு என கிழித்து டார் டாராக தொங்க விட்டுவிட்டார் பாடகி சுசித்ரா.

ஆம், கடந்த இரண்டு நாட்களாக சுசித்ரா சமூக வலைதளங்களில் கொடுத்திருக்கும் பேட்டி தான் தீயாய் பரவி வருகிறது இந்த பேட்டியில் பல நடிகர் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை அவிழ்த்து விட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக தனுஷ் திரிஷா மற்றும் தனது முன்னாள் கணவரான கார்த்திக் குறித்து பல அந்தரங்க விஷயங்களை கூறி பரபரப்பை கிளப்பி வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகை திரிஷா குறித்து மீண்டும் பகீர் கிளப்பும் வகையில் பாடகி சுசித்ரா கூறி இருக்கும் விவகாரம் சோசியல் மீடியாக்களில் வைரல் ஆகி வருகிறது.

அதாவது, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் நடிகர் விஜய் – சங்கீதாவின் குடும்பத்தை தற்போது இழுத்திருக்கிறார். நடிகை திரிஷா விஜய் வீட்டுக்கு முன்னாடி டேன்ஸ் ஆடினது டேர் என்றும் பார்ட்டிகளில் திரிஷா தான் லெஜெண்ட் போல இருப்பார் என்று கூறியிருக்கிறார். என்ன சொன்னாலும் அவர் செய்து முடித்துவிடுவார் நடிகை திரிஷா என்று மோசமான கருத்தினை கூறி அதிர்ச்சியாக்கியிருக்கிறார். மேலும் அந்த பார்ட்டிகளை நடிகை சங்கீதாவும் கிரிஷும் தான் ஏற்பாடு செய்வார்கள் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் பாடகி சுசித்ரா.