வழக்கை முடித்து மொபைல் போன்களைத் திரும்பத் தருவதற்கு ரூ.70,000 லஞ்சம் வாங்கிய கோயம்புத்தூர் காட்டூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் … ரூ.70,000-க்கு ஆசைப்பட்டு கையை நீட்டிய போலீஸ் அதிகாரி! உக்கடத்தில் வைத்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கையும் மெய்யுமாக மாட்டிய பூபதி!Read more