தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் அமைச்சர் என். ஆனந்த், சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளைத் தனித்தனியாக அழைத்துப் … தலைமைச் செயலக ஐஏஎஸ் அதிகாரிகளிடம் அமைச்சர் என். ஆனந்த் விசாரணை: சர்ச்சைRead more
தலைமைச் செயலகம்
இடிப்பாரை இல்லாத ஆட்சி: முன்னாள் அமைச்சர் எச்.வி. ஹண்டே அறிவுரை
நூறு வயதை நெருங்கும் முன்னாள் அமைச்சர்கள் வி.வி. சுவாமிநாதன் மற்றும் எச்.வி. ஹண்டே ஆகியோரைத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கௌரவித்த … இடிப்பாரை இல்லாத ஆட்சி: முன்னாள் அமைச்சர் எச்.வி. ஹண்டே அறிவுரைRead more
வாரத்தில் ஒரு நாள் மரபு ஆடை தினம்: தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நவம்பர் 1-ஆம் தேதி நடைபெற்ற ‘தமிழ்நாடு நாள்’ விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் … வாரத்தில் ஒரு நாள் மரபு ஆடை தினம்: தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!Read more
ராஜா அண்ணாமலைபுரம் அரசு இல்லத்திற்கு மாறுகிறாரா முதல்வர் விஜய்: பின்னணி என்ன?
தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தற்போது கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள தனது நீலாங்கரை இல்லத்தில் வசித்து அங்கிருந்து தலைமைச் செயலகத்திற்கு … ராஜா அண்ணாமலைபுரம் அரசு இல்லத்திற்கு மாறுகிறாரா முதல்வர் விஜய்: பின்னணி என்ன?Read more
தலைமைச் செயலகத்தில் விவசாயிகளுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை: 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்!
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சர்கள் குழு மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் இடையே உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டுறவு … தலைமைச் செயலகத்தில் விவசாயிகளுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை: 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்!Read more
திருச்சியைத் தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகரமாக மாற்றும் கோரிக்கை: பரவலான விவாதங்கள் தொடக்கம்!
தமிழ்நாட்டின் நிர்வாகப் பரவலாக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் திருச்சிராப்பள்ளியை மாநிலத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு அரசியல் தலைவர்களால் … திருச்சியைத் தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகரமாக மாற்றும் கோரிக்கை: பரவலான விவாதங்கள் தொடக்கம்!Read more
மதுராந்தகம், தாராபுரம் வெற்றி பெற்றவர்கள்: இன்று எம்.எல்.ஏ.க்களாகப் பதவியேற்பு
நடந்து முடிந்த இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமாவும் வெற்றி பெற்றனர். இந்நிலையில் வெற்றி பெற்ற இருவரும் … மதுராந்தகம், தாராபுரம் வெற்றி பெற்றவர்கள்: இன்று எம்.எல்.ஏ.க்களாகப் பதவியேற்புRead more
தலைமைச் செயலகத்திற்கு அணிவகுத்து வந்த மஹிந்திரா வாகனங்கள்; டெஸ்ட் டிரைவ் நடத்திய சட்டமன்ற உறுப்பினர்கள்!
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிப் பணிகளை மேலும் விரைவுபடுத்தும் நோக்கில், அரசு சார்பில் எம்.எல்.ஏ-க்களுக்குப் புதிய கார்கள் மற்றும் வாகனப் பராமரிப்புப் … தலைமைச் செயலகத்திற்கு அணிவகுத்து வந்த மஹிந்திரா வாகனங்கள்; டெஸ்ட் டிரைவ் நடத்திய சட்டமன்ற உறுப்பினர்கள்!Read more
விஜய்யின் இரட்டை வேடம் எடுபடாது: மாற்றுத்திறனாளிகள் உரிமைகளைப் பறிக்கும் தவெக அரசு – டிடிவி தினகரன் சாடல்!
தமிழகத்தில் அண்மையில் ஆட்சிப் பொறுப்பேற்ற முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு எதிராகத் தங்களது … விஜய்யின் இரட்டை வேடம் எடுபடாது: மாற்றுத்திறனாளிகள் உரிமைகளைப் பறிக்கும் தவெக அரசு – டிடிவி தினகரன் சாடல்!Read more