17-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு, பல தசாப்தங்களாகத் தமிழக நிர்வாகத்தின் மையப்புள்ளியாக இயங்கி வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் … 300 ஆண்டு வரலாற்று கோட்டைக்கு குட்பை?-சென்னைக்கு வெளியே புதிய தலைமைச் செயலகம் அமைக்கத் தீவிர பரிசீலனை!Read more