ரஷ்ய-உக்ரைன் போரில் ரஷ்ய ராணுவத்தின் சார்பில் பணிபுரிவதற்காகச் சேர்க்கப்பட்ட இந்தியர்களில் இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் … ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்த 51 இந்தியர்கள் பலி: வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!Read more