படுக்கையறை காட்சியில் நடித்தபோது அப்படி பண்ணாரு – பளீச்சுனு கூறிய தமன்னா!

படுக்கையறை காட்சியில் நடித்தபோது அப்படி பண்ணாரு – பளீச்சுனு கூறிய தமன்னா!

பிரபல நடிகையான தமன்னா தற்போது ஹிந்தி சினிமாவில் பிஸியாக நடித்த வரும் நடிகைகளில் ஒருவராக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களையும் நடித்திருக்கிறார். முதல் முதலில் தமிழில் கேடி திரைப்படத்தின் மூலமாக 2006 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார்.

தமன்னா தொடர்ந்து வியாபாரி கல்லூரி, நேற்று இன்று நாளை, படிக்காதவன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா, கோ வேங்கை உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து இங்கு முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார் நடிகை தமன்னா.

இதனிடையே பாலிவுட்டில் அவருக்கு அதிகமான பட வாய்ப்புகள் கிடைக்க அங்கு சென்று திரைப்படங்களில் நடித்துக் கொண்டே வெப் சீரிசலும் நடிக்கத் தொடங்கினார். அந்த வகையில் தான் ஜீ கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரிஸ் உள்ளிட்ட வெப் தொடரில் நடிக்கும்போது தமன்னா படுமோசமான படுக்கை அறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார்.

இந்த நிலையில் படுக்கை காட்சிகள் நடித்தது குறித்து சமீபத்தை பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசி இருக்கும் தமன்னா, “அந்தரங்கள் காட்சிகளில் நடிப்பதற்கு நடிகர்கள் அதிகம் விரும்புவதில்லை. நடிகைகளைவிடவும் நடிகர்கள் தான் அந்த மாதிரியான காட்சிகள் நடிக்கும் போது அதிகம பதற்றம் மற்றும் சங்கடமாக இருப்பார்கள். அதை எல்லாம் நான் பார்த்து இருக்கிறேன்” என்று தமன்னா கூறியுள்ளார்.