Posted in

முதல் சுற்று முன்னிலை நிலவரம்; தமிழகத்தில் அதிக தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை.

தமிழகத் தேர்தல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய திருப்பம் இன்று காலை நிகழ்ந்துள்ளது. 234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) 78 தொகுதிகளில் முன்னிலை வகித்து முதலிடத்தில் உள்ளது

த.வெ.க. – 78

அ.தி.மு.க. – 65

தி.மு.க. – 43