நீச்சல் உடையில் குளுகுளு போஸ்… விஜே மகேஸ்வரியை பார்த்து வழியும் நெட்டிசன்ஸ்!

நீச்சல் உடையில் குளுகுளு போஸ்… விஜே மகேஸ்வரியை பார்த்து வழியும் நெட்டிசன்ஸ்!

சன் மியூசிக் தொலைக்காட்சியின் தொகுப்பாளினியாக தனது பணியை தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக தனது முயற்சியை கைவிடாமல் இன்று நட்சத்திர தொகுப்பாளினி ரேஞ்சிற்கு உயர்ந்திருப்பவர் தான் விஜே மகேஸ்வரி.

இவர் சீரியல் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளியாகவும் திரைப்படங்களில் சிறிய சிறிய வேடங்களில் நடித்தும் பிரபலமாக இருந்தார். குறிப்பாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது .

இதனிடையே சென்னை 28 -2, பியார் பிரேமா காதல் , சோல்மேட் , விஷமக்காரன், விக்ரம், காதல் கன்டிஷன்ஸ் அப்பிளை போன்ற பல திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் விஜே மகேஸ்வரி நடித்திருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் தாறுமாறான கிளாமரை காட்டி வரும் விஜே மகேஸ்வரி தற்போது. பிகினி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ஒட்டுமொத்த இணையவாசிகளையும் கிறுகிறுக்க வைத்துள்ளார். அதையும் குளியல் போட்டுக் கொண்டே குளுகுளுன்னு போஸ் கொடுத்திருக்கும் அந்த புகைப்படங்கள் தற்போது தீயாய் பரவி வருகிறது.