இன்ஸ்டாகிராமில் 4.2 மில்லியன் ரசிகர்களைத் தனது தாராள கவர்ச்சியால் கட்டிப்போட்டுள்ள நடிகை யாஷிகா ஆனந்த், தற்போது சிவப்பு நிற ‘ரெட் ஹாட்’ சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. திரையிலும் சமூக வலைதளங்களிலும் கவர்ச்சிக்குக் துளியும் பஞ்சம் வைக்காத அவர், சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இந்த ஹாட் லுக் ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்துள்ளதுடன், லைக்குகளையும் குவித்து வருகிறது.


