கமரா ரெடியா குஞ்சு ? விலங்கை போடுங்க கமரா றோலிங்... சார் : அர்ச்சுணா 2.0 ஆரம்பம் டா...

வீடியோவை இன்னும் பார்கவில்லை என்றால் கீழே இணைக்கப்பட்டுள்ளது

யாருக்காக என்று தெரியவில்லை ? ஆனால் சிங்களப் பொலிசார் யாழில் போட்ட நாடகம் அப்படியே ஒரு செட் அப் என்று நன்றாகப் புரிகிறது. அர்ச்சுணா MPஐ கைது செய்ய வந்த பொலிசார் அவருக்கு விலங்கை போட்டு கூட்டிச் செல்ல வரவில்லை. ஆனால் MP அர்ச்சுணாவே செல்கிறார் விலங்கை போடுங்கள் என்று. (வீடியோவில் பார்த்தீகள் தானே)

அத்தோடு மகரா ரெடியா என்று அர்ச்சுணா கேட்க்க , அங்கே கமரா றோலிங் சொல்ல ஷாட் ரெடியாகி கைது செய்கிறார்கள். சொல்லி வைத்தால் போல செய்தி காட்டுத் தீ போல பரவுகிறது. சிங்கள இணையங்கள் இதற்கு முக்கியத்தும் கொடுத்து முதல் பக்கத்தில் போடுகிறார்கள்.

இங்கே என்ன நடக்கிறது என்பது பரமசிவனுக்கே வெளிச்சம் ! 



Post a Comment

Previous Post Next Post