Number 1: The Omen, 1976ம் ஆண்டு வெளியான ஹாரர், மிஸ்ட்ரி திரைப்படம் The Omen. இப்படத்தை அமேசான் ப்ரைம் மற்றும் யூடியூப் ஓடிடி தளத்தில் காணலாம்.
Number 2: Black Swan: 2010ல் வெளியான சைக்கலாஜிக்கல் திரில்லர், ஹாரர் திரைப்படம் Black Swan. சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்ற இப்படத்தை அமேசான் ப்ரைம் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்த்து ரசிக்கலாம்.
Number 3: The Silence Of The Lambs: 1991ம் ஆண்டு வெளியான சீரியல் கில்லர், க்ரைம், சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் The Silence Of The Lambs. இந்த திகில் படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணலாம்.
Number 4: The Exorcist: 1973ல் வெளியான திகிலான திரில்லர் திரைப்படம் The Exorcist. சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது வென்ற இந்த திகில் திரைப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணலாம்.
Tags
Cinema News
