உறைந்து போய் உள்ள பிரிட்டன் ஜாக்கிரதை தமிழர்களே வீதி முழுவதும் Black ICE காணப்படுகிறது


 

தமிழர்களே ஜாக்கிரதை, பிரித்தானியாவை முழுமையாக கடும் குளிர் தாக்கியுள்ளது. பல இடங்கள் அப்படியே உறைந்து போய் உள்ள நிலையில். வீதிகளில் பிளாக் ஐஸ் எனப்படும், பனிப் படமல் உள்ளதால், காரின் டயர்கள் சறுக்கும் என்றும், விபத்துகள் நேரிடும் என்றும், பொலிசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். பிரித்தானியாவின் பல பகுதிகளில் கால நிலை -5க்குச் சென்றுள்ளது.

லண்டனில் -1 , இதுபோல எடின்பர், கிளாஸ்கோவில் கடும் குளிர் நிலவுகிறது. சில இடங்களில் வீடுகளுக்கு தண்ணீர் செல்லாமல் உறைந்துள்ளதால், பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளாத மேலும் அறியப்படுகிறது.

புதியது பழையவை

தொடர்பு படிவம்