மக்களே ஜாக்கிரதை இந்தியாவுக்குள் நுளைந்தது HMPV-வைரஸ்: எவ்வளவு தடுத்தும் பயன் இல்லை

சீனாவில் மின்னல் வேகத்தில் பரவி வரும் HMPV வைரஸ், தற்போது இந்தியாவுக்குளும் பரவியுள்ளது. கொரோனாவை விட 10 மடங்கு மோசமான இந்த திரிவு பட்ட வைரஸ், இந்தியாவில் எத்தனை உயிர்களை பலி கொள்ளப் போகிறது என்று தெரியவில்லை. இது இவ்வாறு இருக்க, இந்தியாவில் இருந்து இலங்கை செல்லும், மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியா செல்லும் மக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று பல நாடுகள், எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சீனாவின் வடக்கு மாகாணங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதில் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசின் முதல் பிறப்பிடம் சீனா தான் இதே போல தற்போது இந்த வைரசின் பிறப்பிடமும் சீனா வாகத் தான் இருக்கிறது. புதிது புதிதாக வைரசை கண்டு பிடித்து, ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது சீனா. இன் நாட்டில் உள்ள மக்களின் மிக மோசமான , உணவுப் பழக்க வழக்கமே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

புழுக்கள், பண்றிகள், தவளைகள் , பாம்பு, வெளவால்கள் என்று, மனிதர்கள் எதனை எல்லாம் வெறுப்பார்களோ அதனையே இந்த சீனர்கள் விரும்பி உண்டு வருகிறார்கள். இதிலும் வட சீனப் பகுதி மக்கள், அங்கே உள்ள மலைத் தொடர்களில் வசிக்கும் அனைத்து காட்டு விலங்கையும் உண்ணும் பழக்கம் கொண்டவர்கள். இங்கே இருந்து தான் முதலில் கொரோனா வைரஸ் ஆரம்பித்தது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். 

புதியது பழையவை

தொடர்பு படிவம்