GO BACK

BREAKING NEWS : PLANE -CRASH மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் காலமானார்.. (VIDEO)


 மகாராஷ்டிரா துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார் பயணித்த விமானம் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த விமானம் விபத்துக்குள்ளான நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மராட்டிய மாநிலம் பரமாதியில் தரையிறங்கிய போது அஜித் பவாரின் சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. பராமதியில் நடைபெறும் தேசியவாத காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்க சென்ற போது விமானம் விபத்தில் சிக்கியுள்ளது.