பொலிஸ் அலுவலகத்தில் இளம் பெண்னுடன் DGP-யின் லீலைகள்.. தீயாய் பரவும் வீடியோ இதோ!


பொலிஸ் அலுவலகத்தில் இளம் பெண்னுடன்  DGP-யின்  லீலைகள்.. தீயாய் பரவும் வீடியோ இதோ!



கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவில் ரைட்ஸ் என்ஃபோர்ஸ்மென்ட் இயக்குநரகத்தின் டி.ஜி.பி (DGP) கே. ராமச்சந்திர ராவ் அவர்களின் அலுவலகத்தில் இளம் பெண்ணுடன் (பெண்களுடன்) உல்லாசமாக இருப்பதாகக் கூறப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் சித்தராமையா இந்த விவகாரத்தை விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

ராமச்சந்திர ராவ், 2025-ல் தனது மகள்வழி (stepdaughter) கன்னட நடிகை ரண்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியபோது ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியவர். அப்போது அவர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டார், பின்னர் திரும்ப அழைக்கப்பட்டார். 

இது போலியானவை, இது போன்ற எதுவும் நடக்கவில்லை. இதுபற்றி வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து சட்ட நடவடிக்கை எடுப்பேன்" என்று அவர் கூறியுள்ளார். ஆனால் அவர் இதை தெரிவித்த சில மணி நேரங்களில், ராமச்சந்திர ராவ் படு ஆபாசமாக ஒரு பெண்ணுடன் பேசும் ஆடியோ ஒன்றும் ரிலீஸ் ஆகியுள்ளது. இப்ப என்ன செய்வீர்கள் என்ற கேள்வியேடு. அதனையும் பொய் என்று எப்படி கூறுவது ?


Post a Comment

Previous Post Next Post