நுவரெலியா – அக்கரபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போபத்தலாவ வனப் பகுதியில் கம்பிகளில் சிக்குண்டு, காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட மலையகத்திற்கு உரித்தான சிறுத்தையை, சிகிச்சைகளுக்காக தாம் பொறுப்பேற்றுக் கொண்டதாக வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். போபத்தலாவ வனப் பகுதியில் பகுதியில் இன்று (24.03.2021) காலை கம்பி வலையில் சிக்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுத்தை, கடும் போராட்டத்துக்கு மத்தியில் உயிருடன் பிடிக்கப்பட்டு, நுவரெலியா மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது.
மேலதிக செய்திகள்
இதை பத்தி அவர்கிட்ட பேசுனேன்’!.. தோனியின் ‘பெற்றோர...
செவ்வாய் கிரகத்தில் கூட ஆக்ஸிஜன்(O2) ரெடி... புதிய...
‘சினோபார்ம்’ தடுப்பூசி 90 சதவீதம் தொற்றை தடுக்கக்க...
மாரடைப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் க...
ஒரு நிலம்... 50 பேர்... பெண் உள்பட கும்பல் கைது!
இது வெறும் நகைச்சுவைதான், யாரும் சீரியஸ்ஸா எடுக்க ...
அப்பா இறந்தப்போ...' 'என் ரூமுக்கு வந்து ஆறுதல் சொல...
காரணமேயின்றி வைரலாகும் புகைப்படம் !