முகம் வீங்கிப்போய் உதடு பிதுங்கி அடையாளம் தெரியாமல் போன காஜல் அகர்வால்!

முகம் வீங்கிப்போய் உதடு பிதுங்கி அடையாளம் தெரியாமல் போன காஜல் அகர்வால்!

இந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு ,மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழில் விஜய், அஜித், சூர்யா என பல டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து நட்சத்திர நடிகையாக இங்கு வலம் வரத் துவங்கினார்.

பழனி படத்தின் மூலம் அறிமுகமான காஜல் அகர்வால் தொடர்ந்து நான் மகான் அல்ல, பிருந்தாவனம், மாற்றான், ஆல் இன் ஆல் அழகு ராஜா, கவலை வேண்டாம், விவேகம், மெர்சல் உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

இதனிடையே அவர் கௌதம் கிச்சுலு என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் காஜல் அகர்வால் தொடர்ந்து நடித்து வருகிறார். கடைசியாக இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக காத்திருக்கிறது. இப்படியான நேரத்தில் காஜல் அகர்வால் ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு முகம் வீங்கி போய் உதடெல்லாம் பிதுங்கி போய் மிகவும் மோசமாக இருக்கும் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்ஸ் அடையாளமே தெரியாமல் போன காஜல் அகர்வாலின் அசிங்கமான இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வைரல் ஆக்கி வருகிறார்கள்.