இறந்து 17 நிமிடங்களில் அந்த பாட்டியின் கிரெடிட் கார்டை பாவித்த ஆஷியா என்ற தாதி…

பிரித்தானியாவில் கொரோனா தொற்று காரணமாக 83 வயது மூதாட்டி ஒருவர் மரணமடைந்தார். அவரது கடன் அட்டையை உடனே எடுத்துச் சென்று, வைத்தியசாலையில் உள்ள இனிப்பு பண்டங்கள் மற்றும் கொக்கோ கோலா விற்க்கும் இயந்திரம் ஊடாக அவர் பல பொருட்களை வாங்கி இருக்கிறார். காண்டக்-லஸ் என்பதனால் பின் நம்பர் அடிக்க தேவை இல்லை 45 பவுண்டுகளுக்கு உள்ளே எதனையும் வாங்க முடியும் அல்லவா. அதனைப் பாவித்து இவ்வாறு ஈனத் தனமான காரியத்தை செய்துள்ளார் ஆஷியா என்னும் இந்திய வம்சாவழி தாதி. இவரே அந்த 83 வயது மூதாட்டியை பராமரித்தும் வந்துள்ளார். இன் நிலையில்…

வைத்தியசாலை வட்டாரங்கள் இவரை மன்னிப்புக் கோருமாறு கேட்டும் அவர் மன்னிப்பு கேட்க்கவில்லை. இதனை அடுத்து மூதாட்டியின் உறவினர்கள் பொலிசாரை நாடியுள்ள நிலையில், தற்போது இவர் வேலைக்கே அப்பு ஏற்பட்டுள்ளது. வெறும் 2 , அல்லது 4 பவுன்ஸ்சுகளுக்காக தற்போது வேலையை இழக்கவும் உள்ளார்.  Source NHS: NHS worker ‘refuses to apologise’ after using dead 83-year-old Covid patient’s bank card to buy sweets and fizzy drinks from hospital vending machine 17 MINUTES after she died from virus.

Contact Us