தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மதிய நேரத்தைக் கடந்தும் விறுவிறுப்பு குறையாமல் நடைபெற்று வருகிறது. இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழகத்தில் சராசரியாக 70% வாக்குகள் பதிவாகியுள்ளன.
குறிப்பாகத் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
சென்னை – 68.13%
கோவை – 71.16%
மதுரை -67.15%
திருச்சி – 71.03%
அரியலூர் – 68.97%
செங்கல்பட்டு – 69.46%
கடலூர் – 68.53%
தருமபுரி – 74.68%
திண்டுக்கல் -74.35%
ஈரோடு – 75.61%
கள்ளக்குறிச்சி- 72.16%
காஞ்சிபுரம் – 72.51%
கன்னியாகுமரி – 61.84%
கரூர் – 60.77%
கிருஷ்ணகிரி -70.07%
மயிலாடுதுறை – 65.80%
நாகை – 69.96%
நாமக்கல் – 76.43%
பெரம்பலூர் – 70.54%
புதுக்கோட்டை – 69.85%
ராமநாதபுரம்- 63.14%
ராணிப்பேட்டை -72.46%
சேலம் – 75.80%
சிவகங்கை – 64.74%
தென்காசி- 67.54%
தஞ்சை – 66.65%
நீலகிரி- 63.67%
தேனி – 67.68%
திருவள்ளூர் – 68.07%
திருவாரூர் – 68.43%
தூத்துக்குடி- 65.18%
நெல்லை – 63.84%
திருப்பத்தூர் – 71.46%
திருப்பூர் – 75.38%
திருவண்ணாமலை – 72.19%
வேலூர் – 71.23%
விழுப்புரம் – 71.65%
விருதுநகர் – 70.24%