Posted in

BREAKING NEWS : தபால் வாக்குகளில் DKM முன் நிலை விஜய் 3வது இடத்தில் இருக்கிறார்

வெளியாகிக் கொண்டிருக்கும் தபால் வாக்குகளின் அடிப்படையில், திமுக முன்னிலை வகித்து வருகிறது. 2-ஆம் இடத்தில் அதிமுக மற்றும் 3-ஆம் இடத்தில் விஜய் கட்சி (TVK) உள்ளது. ஆனால் இது முடிவல்ல. காரணம், தபால் வாக்குகளைப் போட்டவர்கள் பெரும்பாலும் அரசு ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் ஆவர். இதனால் இவர்கள் வாக்கு திமுக பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால் மக்கள் நேரில் சென்று போட்ட வாக்குகளை எண்ணும் வேளையில்தான் பெரும் மாற்றங்கள் உண்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.