Posted in

தபால் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை; திமுக, அதிமுக-வை பின்னுக்குத் தள்ளி 91 தொகுதிகளில் தவெக அதிரடி

தமிழகத் தேர்தல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய திருப்பம் இன்று காலை நிகழ்ந்துள்ளது. 234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) 78 தொகுதிகளில் முன்னிலை வகித்து முதலிடத்தில் உள்ளது

த.வெ.க. – 91

அ.தி.மு.க. – 68

தி.மு.க. – 49