சில நிமிடங்களுக்கு முன்னர் தொல் திருமா அவர்கள், நல்ல முடிவை எட்டியுள்ளார். அவர் விஜக்கு ஆதரவு கொடுப்பதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் விஜய்க்கு 116 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அடுத்து இன்னும் சில நிமிடங்களில் கமியூனிஸ் கட்சியும் தனது ஆதரவை தெரிவித்து விடும். எனவே விஜய் அவர்களுக்கு 118 உறுப்பினர்கள் கிடைத்து விடுவார்கள். எனவே இன்று மாலை 5 மணிக்கு விஜய் , வெற்றி நடை போட்டு ஆளுநரை பார்க்கச் செல்வார்.
BREAKING NEWS : விடுதலை சிறுத்தைகள் TVK கட்சிக்கு ஆதரவு: மேலும் மேலும் வலுவாகும் விஜய் !