Posted in

வைச்சிட்டாங்க ஆப்பு: திருச்சி சிவா முக்தர் ஆகியோரை சுத்துப் போட்ட பொலிஸார் !

எப்படியான பெரிய அரசியல்வாதி திருச்சி சிவா, அவரது மகன் சூர்யா இந்த அளவு கேவலமான ஒரு ஈனப் பிறவியாக மாறி இருப்பது அருவருக்கத்தக்க விஷயம். இவர் சேர்ந்த சேர்க்கை அப்படி. அது வேறு யாரும் இல்லை யூடியூபர் முக்தர் தான். இவர்கள் இருவரும் இணைந்து சில காணொளிகளை யூடியூபில் போட்டு இருந்தார்கள். பொதுவாக பெண்களை கேவலமாக பேசுவதும், ஆபாசமாக பேசுவதும், இவர்கள் வாடிக்கை.

ஆனால் இந்த முறை தமிழக BJP கட்சியின் முக்கிய நபரான அலிஷா அப்துல்லா பற்றி இவர்கள் பேசிய காணொளி ஒன்று பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அலிஷா அப்துல்லாவிற்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒன்று, அச்சு அசலாக, அண்ணாமலை போலவே இருக்கிறது என்றும், அண்ணாமலை தான் அலிஷா அப்துல்லாவின் கள்ளப் புருஷன் என்பது போலவும் மிகவும் ஆபாசமாக கீழ்த்தரமாக இவர்கள் பேசிய காணொளி ஒன்று இணையதளத்தில் வெளியானது.

இதனை அடுத்து குழந்தைகள் பற்றி இவ்வளவு கீழ்த்தரமாக எப்படி பேச முடியும் என்று கொதித்த அலிஷா அப்துல்லா உடனடியாக கமிஷனர் அலுவலகம் சென்று புகார் கூறினார். ஏற்கனவே தேர்தல் காலத்தில் TVK கட்சி தொடர்பாக சிவாவும் இந்த முக்தரும் பல கேவலமான காணொளிகளை வெளியிட்டு வந்தார்கள். ஆனால் அந்த நேரம் TVK ஆட்சியில் இல்லை. ஸ்டாலின் தொடக்கம், உதய் வரை அவர்களுக்கு சப்போர்ட் இருந்ததால் தப்பித்துக் கொண்டார்கள்.

ஆனால் இன்று நிலைமை அப்படியா? இல்லையே! ஆட்சி மாறிவிட்டது. கொஞ்சமாவது அடக்கமாக இருந்திருக்கலாம். ஆனால் தொடர்ந்தும் இதுமாதிரியான வேலைகளைக் காட்ட ஆரம்பித்தார்கள். உடனே தவெக நிர்வாகிகள், இது தான் தருணம் என்று “சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்று சொல்லி திருச்சி சிவா மகன் சூர்யா சிவாவை அலேக்காக தூக்கி குண்டர் சட்டத்தில் வெளியே வராதபடி உள்ளே அடைக்க,

துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று இந்த முக்தர் ஓடி தலைமறைவாக இருக்கிறார். இவரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வரும் நிலையில், சிலவேளை முன் ஜாமீன் வாங்கி விட்டு முக்தர் வெளியே வரக் கூடும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இது போன்ற வழக்கிற்கு முன் ஜாமீனை நீதிமன்றம் கொடுக்குமா என்ற கேள்விகள் எழுகிறது. பெண்களை, குழந்தைகளை ஆபாசமாக பேசிவிட்டு, முன் ஜாமீன் கேட்டால் நீதிமன்றம் கொடுக்குமா? இது ஒரு புறம் இருக்க, விரைவில் முக்தர் கைதாவார் என்று கூறப்படுகிறது. “சரோஜா சாமான் நிக்காலோ தான்… “