‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித்தை கொலைநடுங்க செய்யும் வில்லன்!

‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித்தை கொலைநடுங்க செய்யும் வில்லன்!

தமிழ் சினிமாவின் பிரபல ஸ்டார் நடிகரான அஜித் தற்போது ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு அடுத்ததாக குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்புகளில் மும்முரமாக இறங்க உள்ளார் என கூறப்படுகிறது.

இப்படத்தை மைத்ரி மூவிஸ் மேக் தயாரிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் வருக ஜூன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது அதை எடுத்து வருகிற பொங்கல் 2025 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தை குறி வைத்து இப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது .

இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி இப்படத்தில் நடிகர் நடிகைகளின் தேர்வு மும்முறமாக நடைபெற்று வருவதாகவும் இப்படத்தில் அஜித்தின் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகரான பாபி தியோல் நடிப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. சூர்யாவின் கங்குவா திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக தற்போது நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.