டக்குனு பார்த்ததும் நயன்தாரான்னு நெனச்சிட்டேன் – ஜொலிக்கும் உடையில் மணிமகேலை!

டக்குனு பார்த்ததும் நயன்தாரான்னு நெனச்சிட்டேன் – ஜொலிக்கும் உடையில் மணிமகேலை!

சன் தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கியாக தனது கெரியரை துவங்கி அதன் பிறகு கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக அதே தொலைக்காட்சியில் பணிபுரிந்து மிகப்பெரிய அளவில் தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் விஜே மணிமேகலை. இவர் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார் .

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அவருக்கு வேற லெவலில் வரவேற்பும் பிரபலமும் கிடைத்தது. இதனிடையே நடன கலைஞரான உசைன் என்பவரை காதலித்து பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு youtube சேனல் ஒன்றை துவங்கி அதன் மூலம் கணிசமான வருமானத்தையும் சம்பாதித்து வரும் விஜே மணிமேகலை அவ்வபோது தன சமூக வலைத்தளங்களில் விதவிதமான புகைப்படங்களையும் விடியோக்களை வெளியிட்டு வருவது வாடிக்கையாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது அழகான ஜொலிக்கும் கவுன் உடை அணிந்து போஸ் கொடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த இணைவாசிகள் டக்குனு பார்க்க நயன்தாரா என்று நினச்சிட்டோம் என பலரும் அவரது அழகு வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ: