Posted in

டொனால் ரம்பை இழுத்து நிலத்தில் வீழ்த்திய காவலர்- மரண பயத்தை காட்டிய வீடியோ இது !

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் (சனிக்கிழமை) மாலை வெள்ளை மாளிகையில் நடந்த மாலை நேர விருந்து உபசாரத்தில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்று இருந்தார். அங்கே பல முக்கிய புள்ளிகள் சகிதம் அவர் மேடையில் தனது மனைவி மெலனியா ட்ரம்ப்போடு அமர்ந்திருந்தார். அந்த வேளை அங்கே நின்றிருந்த நபர் ஒருவர் துப்பாக்கியோடு அதிபர் ட்ரம்ப்பை நோக்கி வருவதைக் கண்ட ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர் அவரை மடக்கிப் பிடிக்க, ஏக காலத்தில் பின்பக்கமாக வந்த காவலர்கள் ட்ரம்ப்பை இழுத்து நிலத்தில் விழுத்தி அவர் மேல் போர்வை போல படுத்து பாதுகாத்து, பின்னர் அவசரமாகத் தகடகவென்று (அல்லது தரதரவென்று) இழுத்துச் சென்றார்கள். இதனை கூட்டத்தில் நின்ற ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். அதிர்வு இணைய வாசகர்களுக்காக இதோ அந்த வீடியோ.