தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8:00 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. விதிமுறைப்படி முதலில் அரசு ஊழியர்கள் மற்றும் தேர்தல் பணியாளர்களின் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
கொளத்தரில் ஸ்டாலின் பின்னடைவு
கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் பின்னடைவு.
ஆதவ் அர்ஜுனா பின்னடைவு!
வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் முன்னிலை பெற்றுள்ள நிலையில், ஆதவ் அர்ஜுனா பின்னடைவு.
முதல் சுற்றில் விஜய் முன்னிலை
தபால வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகத் தொடங்கியிருக்கும் நிலையில், பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் முன்னிலை.
திருச்செங்கோட்டில் தவெக முன்னிலை
திருச்செங்கோடு தொகுதியில், தவெக வேட்பாளர் அருண்ராஜ் முன்னிலை பெற்றுள்ளார்.
செந்தில் பாலாஜி முன்னிலை
கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி 872 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை: கொளத்தூர் தொகுதியில் 471 வாக்குகள் பெற்று த.வெ.க. முன்னிலை- மு.க.ஸ்டாலின் பின்னடைவு
திருச்சி கிழக்கில் விஜய் பின்னடைவு.!
பெரம்பூரில் விஜய் முன்னிலை