கனவு வீட்டின் கிரகப்பிரவேசம்… சிம்பிளாக நடத்தி முடித்த மணிமேகலை!

கனவு வீட்டின் கிரகப்பிரவேசம்… சிம்பிளாக நடத்தி முடித்த மணிமேகலை!

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியாக மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனார். அதன் பின்னர் இவர் ஜீ தமிழ் மற்றும் அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

இவர் கொரோனா காலகட்டத்தில் கிராமம் ஒன்று சென்ற கிராமம் ஒன்றுக்கு சென்று அங்கு எடுத்துக்கொண்ட வீடியோக்களை வெளியிட்டு வந்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸானார். அதன் பிறகு நடன கலைஞரான உசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பெற்றோர் எதிர்ப்பை மீறி இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள் திருமண வாழ்க்கைக்கு பிறகும் தொடர்ந்து தங்களது கெரியரி ல் செலுத்தி வரும் மணிமேகலை தனது கிராமத்தில் பெரிய லேண்ட் சொந்தமாக வாங்கி பெரிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். இந்நிலையில் வீட்டின் கிரகப்பிரவேசத்தை முடித்திருக்கிறார். பிரம்மாண்டமாக வீடு கட்டியிருந்தாலும் கிரகப்ரவேசத்தை மிகவும் சிம்பிளாக நடத்தியுள்ளார். அதன் வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ: