ரிஷி சுண்ணக்கை கையால் தள்ளிவிட்டு ஆமி கமாண்டரோடு அதிகம் பேசிய ஜோ பைடன்

 

அயர்லாந்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஜோ பைடன், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுண்ணக்கை கண்டுகொள்ளாமல் நடந்துகொண்ட விடையம் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. Good Friday Agreement, என்று அழைக்கப்படும் ஒப்பந்தம் 1998ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது. அதற்கு மரியாதை செலுத்தும் வகையில் அமெரிக்க அதிபர், அயர்லாந்துக்கு வந்துள்ளார்.

 அயர்லாந்து வந்த அமெரிக்க அதிபரை வரவேற்க்க என்று, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுண்ணக் அயர்லாந்து சென்றிருந்தார். அங்கே வந்து இறங்கிய ஜோ பைடன், முதலில் ரிஷி உடன் பேசிவிட்டு. சடுதியாக அவர் கையை பிடித்து தள்ளி விட்டு. அங்கே நின்ற அயர்லாந்து ஆமி கமாண்டரோடு பேச ஆரம்பித்துவிட்டார். இது இவ்வாறு இருக்க, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பூட்டன், அயர்லாந்தை சேர்ந்தவர் என்றும்.

 அவர் அயர்லாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறினார் என்றும் கூறப்படுகிறது. இதனால் ஜோ பைடனின் மூதாதையர்கள், அயர்லாந்தை சேர்ந்தவர்கள் என்பது தான் உண்மைகீழே வீடியோ இணைப்பு.



புதியது பழையவை

தொடர்பு படிவம்