கஜேந்திரகுமார் வீட்டு மாடியில் இருந்து விழுந்து செத்துப் போன சிங்கள இளைஞர் அதிரடி செய்தி..

 

யாழ்ப்பாண கொத்தனார் எனக்கு வேண்டாம், அவங்கள் சரியா வேலை செய்ய மாட்டினம். எனக்கு சிங்கள கொத்தனார் தான் தேவை என்று 2ம் மனைவி அடம் பிடிக்க... உடனே கஜேந்திரகுமார் MP சில சிங்கள,  கட்டட வேலை ஆட்களை, தென்னிலங்கையில் இருந்து இறக்குமதி செய்துள்ளார். Note This Point அதுவும் உங்கள் காசில் தான். (வெளிநாட்டு காசு தான்).

 திடீரென ஒரு இளைஞர், மாடியில் இருந்து தவறுதலாக விழுந்து இறந்து விட்டார். இறந்தவர் சிங்கள இளைஞர் அல்லவா ? பொலிசார் துருவித் துருவி ஆராய ஆரம்பித்தவேளை தான். சில சிங்கள இளைஞர்கள் யாழில் உள்ள கஜேந்திரகுமார் வீட்டிற்கு வேலைக்கு வந்த விடையம் வெளிச்சத்திற்கு வந்தது. அப்படி என்ன சிங்களவர் மீது இவருக்கு ஒரு காதல் ? என்று நீங்கள் நினைப்பீர்கள் என்பது எமக்கு புரிகிறது. முதலாம் மனைவி இந்த கிறுக்கனோடு வாழவே முடியாது என்று கூறி விட்டு விலகி விட்டார்.

 அது ஏன் ? என்பது சமீப காலமாக உலாத்தும் வீடியோவில் இருந்து நீங்கள் கண்கூடாக பார்த்து இருப்பீர்கள். ""நீ எந்த அமைப்பு எந்த ஆள்""  என்று லண்டன் வந்து, சொறிக் கேள்விகள் கேட்க்கிறார் என்றால். கட்டிய மனைவியிடம் இவர் எப்படி நடந்துகொள்வார் என்று நாங்கள் பாடம் நடத்தத் தேவை இல்லை என நினைக்கிறோம்.

 கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் இவர் 2ம் திருமணம் செய்துகொண்டார். அந்த 2ம் தாரத்தின் பெற்றோரில் ஒருவர் சிங்களவராம். இதனால் அவருக்கு சிங்கள மோகம். ஆனால் கஜேந்திரகுமாருக்கு அவர் மேல் மோகம்.  SO... மோகம்+மோகம்.... மோகமோ மோகம். அதுவும் சிங்கள மோகம்.... இவர் தான் நீங்கள் தலையில் தூக்கி வைத்து ஆடும் ""வட்டச் செயலாளர் வண்டு முருகன் சார்""... தமிழ்த் தேசியவாதி. தனி நாடு பெற்றுத்தர வந்த வண்டு முருகன்.

புதியது பழையவை

தொடர்பு படிவம்