ஐரோப்பிய நாடுகளில் மிக மிக மோசமான, குண்டர்களையும் தாதாக்களையும் கொண்ட நாடாக அல்பேனியா உள்ளது. அங்கே நூறு இளைஞர்களை எடுத்தால் அதில் 80 இளைஞர்கள் ஏதோ ஒரு வகையில் பெரும் குற்றம் செய்தவர்களாக இருப்பார்கள். அங்கே கொலை கொள்ளை கற்பழிப்பு எல்லாமே மிக சகஜமான விடையம் தான். இன் நிலையில், பிரான்ஸ் நாட்டில் லட்சக் கணக்கில் அல்பேனியர்கள் தஞ்சமடைந்து. அங்கே இருந்து கடல் மார்கமாக டோவர் வந்துகொண்டு இருக்கிறார்கள். இவர்களை கட்டுப்படுத்தவே, பிரித்தானிய குடிவரவு அமைச்சர் சுலைலா பேபர்மேன், பெரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். (கீழே வீடியோ இணைப்பு)
டோவர் வரும் இந்த அல்பேனியர்களை ஆபிரிக்க நாட்டுக்கு கொண்டு சென்று, அங்கே தங்கவைத்து. அதன் பின்னரே அவர்களது அகதிகள் அந்தஸ்த்தை விசாரிக்கும் நடவடிக்கையை, சுலைலா ஆரம்பித்துள்ளார். இதனால் முழு ஐரோப்பிய நாட்டு அகதிகளும் தற்போது சுலைலா மீது பெரும் கோபத்தில் உள்ளார்கள். நேற்று முன் தினம், இன்ரர் நெட்டில் வெளியான ஒரு வீடியோ பிரித்தானியாவில் பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. பாராளுமன்றில் சுலைலா பேசிக்கொண்டு இருக்கும் காட்சி TVல் போகிறது.
முதலில் அல்பேனிய நாட்டுக் கொடியை காட்டி விட்டு, பின்னர் ஒரு ரவுடி அந்த TV யை காலால் எட்டி உதைத்து உடைக்கிறார். இது ஒன்றும் அல்பேனியாவில் நடக்கவில்லை. லண்டன் மண்ணில் நடந்துள்ளது. இது தொடர்பாக தற்போது ஸ்காட்லன் யாட் பொலிசார் விசாரணைகளை முடிக்கிவிட்டுள்ளார்கள். மேலும் சொல்லப் போனால், சுலைலாவுக்கு பெரும் உயிராபத்து இருக்க வாய்ப்புகள் உள்ளது என்றும் கூறப்படுகிறது. கீழே வீடியோ இணைப்பு.