இது தான் அது.. மெகா பூமி நடுக்கத்தை ஏற்படுத்தப் போகிறதா ? அதுவும் கடலுக்கு அடியில்

 


Cascadia Subduction Zone என்று அழைக்கப்படும் இடம். இதனை ""பிழையான கோடு"" என்றும் அழைப்பார்கள். அமெரிக்காவின் வடக்கு கலிபோனியாவில் இருந்து, 600 மைல் தொலைவு வரை நீண்டு செல்கிறது இந்த பிழவு. இது கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா வரை நீண்டு செல்வதோடு. இந்த பிழவுக்கு கீழே பெருமளவில் எரிமலைக் குழம்பு இருக்கிறது.

 ஒரு காலத்தில் இது வெடித்து சிதறினால், 9.00 மக்னிடியூட் அளவில் மெகா நில நடுக்கம் தோன்றும் என்று பல ஆண்டுகளுக்கு முன்னரே விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தார்கள். தற்போது பசுபிக் கடலுக்கு அடியே இந்த எரிமலைக் குழம்பு கசிய ஆரம்பித்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.  அதுவும் கடலுக்கு அடியில் என்பது தான் பெரும் ஆபத்தான விடையம்.



 இந்த இடத்தில் மெக நில நடுக்கம் தோன்றி, கீழே உள்ள எரிமலைக் குழம்பு வெடித்தால். பெரும் சுணாமி அலை தோன்றக் கூடும் என்றும். அது 100 அடிவரை உயரத்தில் சென்று கரைகளை தாக்க கூடும் என்று தற்போது கூறப்படுகிறது. இதனால் அமெரிக்கா சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ள லாவா கசிவு , பெரும் சிக்கலை தோற்றுவிக்கக் கூடும். ஒட்டு மொத்தத்தில் அமெரிக்கா அலேட் ஆகியுள்ளது.



புதியது பழையவை

தொடர்பு படிவம்