சிங்களவனே வாங்கிற சம்பளத்துக்கு மேல ஆடாத.. சுகாஷ் அட்ராசிட்டி வீடியோ இதோ...


 

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறை இன்றுவரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. தமிழர்கள் வாகனங்களை ஓட்டிச் செல்லும் வேளைகளில், மடக்கிப் பிடிக்கும் பொலிசார், அவர்களிடம் காசைக் கறக்க நீ குடித்து விட்டு வண்டி ஓட்டுகிறாய் என்று சொல்லி. அவர்களை அச்சுறுத்தி பணம் பறிப்பது வழக்கம். ஆனால் இந்தமுறை பொலிசார் ஒரு வித்தியாசமான நபரிடம் சிக்கிக் கொண்டார்கள். அந்த நபர் கிழி கிழி என்று கிழித்துவிட்டார் சிங்களப் பொலிசாரை. நடக்கும் அலப்பறையை கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்.



Post a Comment

Previous Post Next Post