சீனாவின் வளர்ச்சி என்பது சொல்ல முடியாத அளவு எங்கோ சென்று கொண்டு இருக்கிறது. அனைவரும் அமெரிக்கா பெரிது, ரஷ்யா பெரியது, இந்தியா பெரியது, என்று வாயால் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அமெரிக்கா, ரஷ்யா , இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஒன்றாகப் படை எடுத்தாலும் அதனை சமாளிக்கும் திறன் கொண்டதாக சீனா தற்போது உருவாகியுள்ளது என்பது தான் உண்மை நிலை. ஆனால் இதனை மேற்கு உலக மீடியாக்கள் மறைத்து வருகிறது.
சீனாவின் தொழில் நுட்ப்பம் எந்த அளவு வளர்ச்சியடைந்துள்ளது என்பதற்கு சீனா கட்டி முடித்துள்ள ஒரு அணை சாட்சியாக நிற்கிறது. சீனா சமீபத்தில் Three Gorges Dam என்ற 600 மைல் நீளமான அணையை கட்டை கட்டி முடித்துள்ளது. இதில் தண்ணீர் வந்து சேர ஆரம்பித்துள்ளது. அணையை திறந்தால் போதும் 80B பில்லியன் KW மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இது முழு சீனாவுக்கு மட்டும் அல்ல, ஆசிய நாடுகள் அனைத்திற்கு மின்சாரத்தை கொடுக்க வல்லது. இந்த அணைக் கட்டில் சொல்ல முடியாத அளவு நீர் தேங்கிக் கொண்டு வருகிறது. சுமார் 600 மைல் நீளம் மற்றும் 600 அடி உயரம் கொண்ட இந்த அணைக் கட்டில் உள்ள நீர், பூமியின் சம நிலையை பாதித்துள்ளது என்று, நாசா விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள்.
ஏன் எனில் உலகின் ஒரு பகுதியில் அந்த அளவு நீர் தேக்கம் கூடியுள்ளது. அதுவும் நிலப் பரப்பில். கடலில் அல்ல. இதனால் பூமி சுற்றும் வேகம் 0.06மில்லி செக்கனால் குறைந்துள்ளது என்று நாசா விஞ்ஞானிகள் கடைசியாக தெரிவித்துள்ளார்கள். சுமார் 50 ஆண்டுகளாக இந்த அணை கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடந்து வந்த நிலையில். தற்போது தான் இது பூர்த்தியாகியுள்ளது. பூமியின் சுழற்ச்சி வேகத்தையே சீனா , மாற்றி அமைக்கிறது என்றால் ? அவர்களிடம் உள்ள ஆயுதங்கள் பற்றி சொல்லவே தேவையில்லை. சீனா ஒரு கம்மியூனிஸ்ட் நாடாக இருப்பதால். அங்கே என்ன நடக்கிறது என்பது பற்றி வெளிநாடுகள் தெரிந்து கொள்ள முடியாது. அவர்களாக தகவலை வெளியிட்டாலே ஒளிய வேறு வழி இல்லை.
NASA reported that the construction and operation of China's Three Gorges Dam has caused a slight, measurable change in Earth's rotation by slowing it by 0.06 microseconds. This alteration is attributed to the redistribution of Earth's mass due to the dam's enormous water reservoir.