என்ன வம்பா போச்சே ? தண்டனையை அறிவிக்க 10ம் திகதி நீதிமன்றம் வருமாறு டொனால் ரம்புக்கு நீதிபதி கட்டளை !


 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைந்த டொனால் ரம், 20ம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள இருக்கிறார். அன்று முதல் அவருக்கு சிறப்பு அதிகாரங்கள் தோன்றுவதோடு, அவருக்கு பாதுகாப்பும் இருக்கும். அவரை நீதிமன்றம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் ஏற்கனவே டொனால் ரம்புக்கு எதிராக நடந்து கொண்டு இருக்கும் ஒரு வழக்கின் தீர்ப்பை, நீதிபதி 10ம் திகதி அறிவிக்க உள்ளதாக கூறி, அமெரிக்காவையே புரப்பட்டிப் போட்டு உள்ளார் !

இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால், 10ம் திகதி என்பது ரம் ஒரு சாதாரண மனிதர். அவ்வளவு தான். 20ம் திகதிக்குப் பின்னர் தான் அவர் ஜனாதிபதி. இதனால் 10ம் திகதி அவருக்கு சிறைத் தண்டனையை நீதிபதி வழங்கினால் அவர் சிறை செல்ல நேரிடும். பின்னர் 20ம் திகதி பரோலில் வெளி வந்து பதவிப் பிரமாணம் செய்யத பின்னரே, அவருக்கான இமியூனிட்டி கிட்டும். இந்த அறிவிப்பால அமெரிக்காவே கதி கலங்கி நிற்கிறது. 10 திகதி என்ன தீர்ப்பு வழங்கப்படப் போகிறது என்பது தெரியவில்லை !

புதியது பழையவை

தொடர்பு படிவம்