நயன் தாராவின் 2 மகன்களுமே அப்பா சயலில் உள்ளதால் கிளம்பியுள்ள விமர்சனங்கள் !


டுபாய் கடல் கரையில் 2 மகன்களையும் தூக்கிக் கொண்டு, நயன் தம்பதிகள் ஓடும் காட்சி வெளியாகிய நாள் முதல் பிள்ளைகள் அப்பா சாயலில் உள்ளதே என்ற விமர்சனம் அதிகரித்துள்ளது. 

லேடி சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் நயன் தாரா. தரமான பங்களை கொடுக்கிறாரோ இல்லையோ ஆனால் மார்கெட் இன்னும் குறைந்த பாடாக இல்லை. அது போக அவரது சம்பளமும் அடிக்கடி உயர்ந்து கொண்டே செல்கிறது. இறுதியா 10 தொடக்கம் 13 கோடிவரை சம்பளம் பெறும் ஒரே தமிழ் நடிகை இவர் தான் என்ற பேச்சும் அடி பட்டு வருகிறது. நயன் வாடகை தாயை வைத்து குழந்தை பெற்றுக் கொண்டார்.

தனது அழகு சற்றும் குறைந்து விடக் கூடாது. தனது மார்கெட் சரிந்து விடக் கூடாது என்பதில் இவர், மிகவும் கவனமாக இருக்கிறார். இன் நிலையில் கடந்த 1ம் திகதி புது வருடம் அன்று தம்பகதிகள் தமது 2 மகன்களோடு டுபாய் சென்று, அங்கே நடிகர் மாதவனோடு, 2 நாட்களை கழித்துள்ள நிலையில். டுபாய் கடல்கரையில் 2 மகன்களையும் துக்கிக் கொண்டு ஓடும் புகைப்படங்கள் வலையத் தளத்தில் வெளியாகி, பல கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. 2 பிள்ளைகளுமே அப்பா சாயலில் உள்ளதாக பல இணைய வாசிகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். வாடகைத் தாய் மூலம் பெற்றதால் தான் அம்மா சயல் இல்லாமல் போனதா என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். 


புதியது பழையவை

தொடர்பு படிவம்