இளகிய நெஞ்சம் கொண்டவர்கள் பார்க வேண்டாம் ! யாழில் நடந்த கொலை வெறி தாக்குதலின் வீடியோ


யாழில் புத்தாண்டு தினத்திற்கு முன் இரவு, நடந்த கொலை வெறித் தாக்குதல் வீடியோ இங்கே இணைக்கப்பட்டுள்ளது. ஹெல் மெட் ஒன்றை மாட்டிக் கொண்டு கையில் பெரிய வாழ் ஒன்றை கொண்டு வந்த நபர், முதலில் ஆளைத் தேடுகிறார். பின்னர் அங்கே அமர்ந்து இருந்த நபரை தாக்குகிறார். வெட்டு வாங்கும் நபர் ஏண்டா வெட்டுகிறாய் என்று சத்தம் போடுகிறார். வீடியோவைப் பாருங்கள். 



புதியது பழையவை

தொடர்பு படிவம்